Monday 30 April 2018

மே தினம் வாழ்த்துக்கள்

இந்தியாவில் [தொகு]


தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

No comments:

Post a Comment