Sunday 31 January 2016

மாநிலச் சங்க செய்தி

மாநிலச் சங்க செய்தி




Read | Download

சுற்றறிக்கை எண்:94
ஊதிய மாற்றம் உண்டா? இல்லையா?









Read | Download

சுற்றறிக்கை எண்:93
தமிழக BSNLன் வளர்ச்சியை உறுதி செய்தகருத்தரங்கம்


Thursday 21 January 2016

புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்







புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்

தமிழ்நாடு FORUM சார்பாக புன்னகையுடன் சேவை திட்டத்தை திறம்பட செயல்படுத்த, 19/01/2016 அன்று புதுவையில் ஒரு எழுச்சியூட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது . தோழர் பட்டாபிராமன் ,மாநில செயலர் NFTE அவர்கள் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி நடத்தினார் . நமது மாநில தலைவரும் FORUM ஒருங்கிணைப்பாளருமான தோழர் S .செல்லப்பா அவர்கள் கருத்தரங்கம் நடத்துவதற்கான நோக்கம் பற்றி சுருக்கமாக விளக்கினார். தோழர் P அபிமன்யு ,பொது செயலர், BSNLEU ,தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர் , NFTE, திரு .செபஸ்டியன் , பொது செயலர் SNEA, தோழர் வேணுகோபால் , AIBSNLEA மற்றும் அனைத்து சங்க மாநில செயலாளர்கள் உரையாற்றினார். நிர்வாக தரப்பில் தலைமைப் பொது மேலாளர் உயர்திரு பூங்குழலி , திரு . ரவி, PGM (F) ,திரு . சந்தோசம் ,GM (NWP-CM), திரு P.V கருணாநிதி , GM மற்றும் Ms.லீலா சங்கரி , GM , பாண்டிச்சேரி ஆகியோர் உரையாற்றினார். 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். தலைவர்களின் உரைகள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை ஈர்த்தது


Monday 18 January 2016

மாநிலச் சங்க சுற்றறிக்கை

மாநிலச் சங்க சுற்றறிக்கை

Read | Download

சுற்றறிக்கை எண்:92
GPF முன் பணம் மற்றும் சில மத்திய சங்க செய்திகள்




Read | Download

சுற்றறிக்கை எண்:91
மத்திய சங்க செய்திகள்




Read | Download

வெள்ள நிவாரணம்
வெள்ள நிவாரணம் Corporate Office உத்தரவு.

Wednesday 13 January 2016

19-01-16 பாண்டி கருத்தரங்கிற்கான அழைப்பிதழ் . . .

SPECIAL CL - CONVENTION ON SWAS AT PONDICHERRY




Read | Download

SPECIAL CL - CONVENTION ON SWAS AT PONDICHERRY
SPECIAL CL - CONVENTION ON SWAS AT PONDICHERRY ON 19.01.2016

ஜனவரி - 19 பாண்டியில் சங்கமிப்போம் . . .




ஜனவரி - 19 பாண்டியில் சங்கமிப்போம் . . .



1

19.01.2016 அன்று பாண்டிச்சேரியில் நடைபெறும் மாநிலந்தழுவிய இக் 1கருத்தரங்கத்திற்கு Spl. C.L உண்டு, எனவே, தோழர்கள் இப்போதிருந்தே பாண்டிச்சேரி செல்வதற்கான ஆயத்தப்பணிகளை தாமதமின்றி செய்திட வேண்டுகிறோம்.---

Monday 11 January 2016

7வது உறுப்பினர் சரிபார்ப்பு


7வது உறுப்பினர் சரிபார்ப்பு 

தற்காலிக கால அட்டவணை 




கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்        14/01/2016

            தேர்தல் தேதி அறிவிப்பு                18/02/2016                                                             

  விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி         22/02/2016     

      தேர்தல் நடைபெறும் நாள்                                               26/04/2016                                                      

        வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                   28/04/2016                         

             முடிவு அறிவிக்கும் நாள்                                      28/04/2016                                                

                அங்கீகார காலம் 3 ஆண்டுகள்         29/04/2016 - 28/04/2019

All Union meeting on 7th Membership Verification.







All Union meeting on 7th Membership Verification.
An all Union meeting, convened by BSNL Management, on conducting the 7th Membership Verification, was held today. Com. P. Abhimanyu, GS and com. Balbir Singh, President, represented BSNLEU. Shri Shameem Akhtar, PGM (SR) and shri Ram Sakhal, Addl.GM (SR), attended from the Management Side. All the other applicant unions, who participated in the 6th Membership Verification also attended the meeting. In that meeting Management spelt out the following time schedule for conducting the 7th Membership Verification. 

Letter inviting applications                    - 14.01.2016
Issuing of notification                             - 18.02.2016
Last date for withdrawal
 of application                                           - 22.02.2016
Date of election                                        - 26.04.2016
Counting and declaration of results  - 28.04.2016

BSNLன் சேவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ”ஜாதா”







Read | Download

சுற்றறிக்கை எண்:89
BSNLன் சேவைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ”ஜாதா”

Thursday 7 January 2016

BSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே





Read | Download

BSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே
Forum த்தின் சார்பாக 8.1.2016 அன்று நடைபெற உள்ள ஜாதாவின் போது பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய நோட்டீஸின் மாதிரி

வருமான வரிதுரையிடமிருந்து நமது BSNL 10,000 கோடி ரூபாய் நிதி திரும்ப பெற உள்ளது ...





வருமான வரிதுரையிடமிருந்து நமது BSNL 10,000 கோடி ரூபாய் நிதி திரும்ப பெற உள்ளது ...

அருமைத் தோழர்களே ! கூடிய விரைவில், நமது BSNL நிறுவனம் 10,000 கோடி ரூபாய்வருமான வரிதுறையிடமிருந்துதிரும்ப பெற உள்ளதுபுத்தாண்டு வாழ்த்து சொல்ல சென்ற போது, BSNL CMD, நமது BSNLEUபொது செயலர் தோழர் P. .அபிமன்யு அவர் களிடம்  இந்த தகவலை தெரிவித்துள்ளார்வருமான வரி துறை  நமது BSNL நிறுவனத்திடமிருந்துசுமார் 10,000 கோடி ரூபாய் அதிகமாக வரி வசூல் செய்துள்ளதுகாரணம்,DoT நமது வரவு செலவை 15 ஆண்டுகளாக முழுமையாக தணிக்கை செய்யவில்லைஇரண்டு நாள் வேலைநிறுத்த சமயத்தில்குறிப்பாக01.05.2015 அன்று DoT செயலருடன் நடைப்பெற்ற பேச்சு வார்த்தையில், FORUMசார்பாக ஏற்கனவே நாம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம்முதல் தவணையாக 891 கோடி ரூபாய் BSNLபெற உள்ளது என நமது CMD தகவல் தெரிவித்தார்...

Sunday 3 January 2016

புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்








Read | Download

“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்
100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” தொடர்பாக ஒவ்வொரு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் சென்றடையும் வண்ணம் மாவட்ட FORUMகள் அச்சடித்து உடனடியாக வினியோகிக்க வேண்டிய சுற்றறிக்கை

Saturday 2 January 2016

அஞ்சலி






அஞ்சலி

ஏ.பி.பரதன் | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்(92) இன்று இரவு (சனிக்கிழமை) டெல்லியில் காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.அவரது மறைவிற்கு திருநெல்வேலி பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல்




7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல்

7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான பணிகள்  தொடங்கி விட்டன .வரும் 11/01/2016 அன்று அனைத்து தொழிற் சங்கங்கள் கூட்டத்தை நிர்வாகம் கூட்டி உள்ளது .6 வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கேற்ற தொழிற்சங்கங்களுக்கு அக் கூட்டதிற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது .தேர்தலை சந்திக்க அனைத்து மாநில, மாவட்ட கிளை சங்கங்கள் ஆயுத்த பணிகளை தொடங்க மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .  

IDA உயர்வு






01/01/2016 முதல் IDA 4.5% உயர்ந்து உள்ளது .ஆக மொத்தம் IDA 112.4% ஆக இருக்கும்