Saturday 31 October 2015

மத்திய சங்க செய்திகள் - மாநில சங்க சுற்றறிக்கை...





Read | Download

சுற்றறிக்கை எண்:72
M.S.S.ராவ் மாற்றம்-உச்ச நீதிமன்றம் அனுமதி மற்றும் சில செய்திகள்




Read | Download

TH தேதிகள் மாற்றம்
தீபாவளி மற்றும் மிலாடி நபி ஆகிய பண்டிகை நாட்களுக்கான விடுமுறை தேதிகள் மாற்றப்பட்டுள்ன


Read | Download

சுற்றறிக்கை எண்:71
மத்திய சங்க செய்திகள்




Saturday 24 October 2015

Monday 19 October 2015

FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா.

FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. 
       FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. திருநெல்வேலியில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர். N. சூசை மரிய அந்தோணி , NFTE மாவட்டச் செயலர் தோழர்.N. கணேசன், SNEA மாவட்டச் செயலர் தோழர்    B.பாஸ்க்கரன்; தோழர்.J.முகம்மது எகியா.AIBSNLEA .;BSNLEU மாநில    துணைத்தலைவர் தோழர் . C.சுவாமி குருநாதன்,  SNEA தோழர். முத்து மற்றும் பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

 BSNLEU மாநில செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார்




















Friday 16 October 2015

26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .



26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .




அருமைத் தோழர்களே! ஏற்கனவே, 07/06/2015 அன்று நடைபெற்ற TTA  இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற்றதோழர்களுக்கான TTA  பயிற்சி வகுப்பு 26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது.  தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது

12.10.15 டெல்லியில் நமது BSNL-FORUM கூட்ட முடிவு...




அருமைத் தோழர்களே! 12.10.15 அன்று  டெல்லியில் நடைபெற்ற  நமது BSNL-FORUM கூட்டம் எதிர் வரும் 19.10.15 திங்கள் அன்று மத்திய, மாநில, மாவட்ட தலைநகரங்களில்  FORUM சார்பாக போனஸ் கோரி தர்ணா போராட்டத்தை சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது. நாம் ஏற்கனவே, கடந்த  6.10.15 அன்று நாடு முழுவதும் இதே போனஸ் கோரிக்கைக்காக சக்தியான ஆர்பாட்டத்தை FORUM சார்பாக நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, BSNL பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் என்று  நமது FORUM வைத்துள்ள கோரிக்கை வெற்றிபெற 19.10.15 நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. நமது மாவட்டத்தில் G.M.அலுவலகம்.வண்ணார்பேட்டை.திருநெல்வேலியில் நடைபெறும்  பங்கேற்பிற்கு இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றிட அனைத்து கிளைகளையும் கேட்டுக்கொள்கிறோம்... போராட்ட வாழத்துக்களுடன் N. சூசை மரிய அந்தோணி,  -D/S-BSNLEU.--TVL





Tuesday 13 October 2015

CHQ NEWS


CHQ NEWS

Forum writes to CMD BSNL, conveying the decision to conduct countrywide dharnas on 19.10.2015.<<<click here>>>

Wednesday 7 October 2015

தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண்:70


  தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண்:70

Read | Download

சுற்றறிக்கை எண்:70
DOT செயலர் மற்றும் கூடுதல் செயலருடன் FORUM தலைவர்கள் சந்திப்பு

Monday 5 October 2015

மாநாட்டு நிகழ்வுகள்


BSNL CCWU வின் 3வது அகில இஎதிய மாநாடு 3/10/15 அன்று அகில இந்திய தலைவர்
தோழர் நம்பூதிரி அவர்கள் தலைமையில் நாகர்கோவிலில் துவங்கியது.
   மாநாட்டு நிகழ்வுகள்



























Friday 2 October 2015

The 3rd All India Conference of BSNL Casual and Contract Workers Federation to be held on 3rd & 4th October, 2015.




The 3rd All India Conference of BSNL Casual and Contract Workers Federation to be held on 3rd & 4th October, 2015.


The 3rd All India Conference of BSNL Casual and Contract Workers Federation is being held on 3rd & 4th October, 2015 at Nagercoil,   The leaders  are addressing the Conference. BSNLEU TVL conveys it’s revolutionary greetings to the BSNLCCWF and wishes the Conference all success. 

HAPPY GANDHI JAYANTHI


HAPPY GANDHI  JAYANTHI






BSNL DAY





WISHING HAPPY BSNL DAY