Tuesday 1 April 2014

திருநெல்வேலி மாவட்ட சொசைட்டி தேர்தல் முடிவுகள்



திருநெல்வேலி மாவட்ட சொசைட்டி தேர்தல் முடிவுகள்  
 உண்மை 
உழைப்பு 
ஊழல் அற்ற தன்மை 
உருக்குலையாத ஒற்றுமை 
சலனமற்ற நம்பகத்  தன்மை 
இவையே வெற்றியின் ரகசியம் 
நிலம் வென்றது !மனை தோற்றது !
இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்கள் தோழர்கள் N.சூசைமரியஅந்தொணி TM.
  மற்றும் V.ஆண்டபெருமாள் TM ஆகியோர் வெற்றி பெற்றனர் .பெற்ற வாக்குகள் விபரம் 
மொத்த வாக்குகள்                 =473
பதிவான வாக்குகள்                  =450
செல்லாத வாக்குகள்             =9
தோழர்  N.சூசைமரியஅந்தொணி      =212
(BSNLEU)

V.ஆண்டபெருமாள்   =197
(BSNLEU) 

வெற்றிக்கு வித்திட்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி


No comments:

Post a Comment